காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.38 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கரம்பாளையம், பெள்ளாதி மற்றும் மூடுதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

