காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.11.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


