Close

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2026
PR.NO.34 - HONBLE MINISTER FOR PROHIBITION AND EXCISE REVIEW MEETING 002

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில், தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று (12.09.2026) நடைபெற்றது.

(PDF 53KB)

PR.NO.34 - HONBLE MINISTER FOR PROHIBITION AND EXCISE REVIEW MEETING 002

PR.NO.34 - HONBLE MINISTER FOR PROHIBITION AND EXCISE REVIEW MEETING 001