கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம்,கிணத்துக்கடவு வட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் கோயம்புத்தூர், அவர்கள் தலைமையில் 16.06.2026 முதல் 18.06.2026 வரையிலான நாட்களில் காலை 10.00 மணிக்கு தொடங்கி கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறவுள்ளது.
(PDF 223KB)