Close

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் – கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) தொடங்கி வைத்து, விற்பனையை பார்வையிட்டார்.

(PDF 61KB)

PR.NO. 07 - LOW PRIZE ONION SALE IN RATION SHOPS 003

PR.NO. 07 - LOW PRIZE ONION SALE IN RATION SHOPS 002