குழந்தைகள் உதவி மையம் 1098-ல் மேற்பார்வையாளர் பணியிடம் – ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகள் உதவி மையம் 1098-ல் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

PDF231KB