Close

கூடலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை சார்ந்த நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
PR.NO.40 - COLLECTOR INSPECTION 002

கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் நகராட்சியில், வேளாண்மைத்துறை சார்பில் இன்று (15.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

(PDF 59KB)

PR.NO.40 - COLLECTOR INSPECTION 001

PR.NO.40 - COLLECTOR INSPECTION 002