கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலனுக்காக புதிய வலைதளம்
வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிரின் நலனுக்காக வாரியத்தின் மூலம் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களாக சேர்ந்து, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.