கொண்டையம்பாளையத்தில் முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026

கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 224KB)

PR.NO.17 - COLLECTOR INSPECTS DEVELOPMENT WORKS 001

PR.NO.17 - COLLECTOR INSPECTS DEVELOPMENT WORKS 002

PR.NO.17 - COLLECTOR INSPECTS DEVELOPMENT WORKS 003

PR.NO.17 - COLLECTOR INSPECTS DEVELOPMENT WORKS 004