Close

கோயம்புத்தூரில் அரசு கல்லூரி மாணவர் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2026
PR.NO.91 - SOCIAL JUSTICE HOSTEL INSPECTION 001

கோயம்புத்தூர் மாவட்டம், டாக்டர் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள அரசு கல்லூரி மாணவர் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 215KB)

PR.NO.91 - SOCIAL JUSTICE HOSTEL INSPECTION 003

PR.NO.91 - SOCIAL JUSTICE HOSTEL INSPECTION 002

PR.NO.91 - SOCIAL JUSTICE HOSTEL INSPECTION 001