கோயம்புத்தூரில் ஊரக வளர்ச்சிப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த இரண்டாவது மண்டல மாநாடு நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2026
PR.NO.39 - 001

இன்று (15-10-2026), தொலைநோக்கு ஆவணச் செயல்திட்ட முன்னெடுப்புகள், ஊரக வளர்ச்சிப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் 11 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாண்புமிகு அமைச்சர் திரு. ந. ஆனந்த் அவர்கள் தலைமையில் இரண்டாவது மண்டல மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்றது.

PDF73KB

PR.NO.39 - 001

PR.NO.39 - 002