கோயம்புத்தூரில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (24.08.2026) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் சார்பில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

