கோயம்புத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2026 சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், தீபாவளி 2026-ஐ முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, இன்று (15.09.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


