Close

கோயம்புத்தூரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி சேர்க்கை முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2026
PR NO 54 Special Higher Education Admission Camp news 001

கோயம்புத்தூர் மாவட்ட த்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு உயர் கல்வி சேர்க்கை முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

(PDF 327KB)

PR NO 54 Special Higher Education Admission Camp news 002

PR NO 54 Special Higher Education Admission Camp news 001