கோயம்புத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மெகா முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், மசக்காளிப்பாளையம், மணி மஹாலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மெகா முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார்.


