கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ‘GENESIS நெக்ஸ்ட்ஜென் ஸ்டார்ட்அப் உச்சிமாநாடு’ நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தினம் கிராண்ட் ஹாலில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் ஹப் மற்றும் StartupTN இணைந்து “GENESIS நெக்ஸ்ட்ஜென் ஸ்டார்ட்அப் உச்சிமாநாடு – கோயம்புத்தூர் பதிப்பு” மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) நடைபெற்றது.
