கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக காய விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில், உலக காய விழிப்புணர்வு தின ஒத்திகை நிகழ்வானது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.11.2026) நடைபெற்றது.

