கோயம்புத்தூரில் 618 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.92.01 கோடி வங்கிக் கடனுதவிகளை மாண்புமிகு அமைச்சர் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
PR.NO.27 - HONBLE BACKWARD MINISTER - SHG LOAN MELA 003

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டு, 618 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.92.01 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கினார்.

(PDF 66KB)

PR.NO.27 - HONBLE BACKWARD MINISTER - SHG LOAN MELA 001

PR.NO.27 - HONBLE BACKWARD MINISTER - SHG LOAN MELA 002 PR.NO.27 - HONBLE BACKWARD MINISTER - SHG LOAN MELA 003