கோயம்புத்தூரில் RMV கோப்பை 2026 பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், விவேகானந்தா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில், RMV கோப்பை 2026 – மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை இன்று (19.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
![]() |
![]() |

