கோயம்புத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16.11.2026 அன்று பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேரக்கை முகாம் (PM NAM)அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோவையில் 16.11.2026அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.