கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் உச்சநீதிமன்ற நீதியரசர், மாநில அமைச்சர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்
வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
கோயமுத்தூர் மாவட்டம், அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திருமதி.வெ.மோகனா அவர்கள் மற்றும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.
