கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் மாணவர் விடுதிக் கட்டடத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
PR.NO.65 - HONBLE BACKWARD WELFARE MINISTER EVENT - BUILDING INAUGURATION 002

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இன்று (18.11.2026) காணொலி காட்சி வாயிலாக, கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயர்கல்வித்துறையின் சார்பில் ரூ.21 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி கட்டடத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலுள்ள மாணவர் தங்கும் கூடுதல் விடுதி கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்.

(PDF 62KB)

PR.NO.65 - HONBLE BACKWARD WELFARE MINISTER EVENT - BUILDING INAUGURATION 001 PR.NO.65 - HONBLE BACKWARD WELFARE MINISTER EVENT - BUILDING INAUGURATION 002 PR.NO.65 - HONBLE BACKWARD WELFARE MINISTER EVENT - BUILDING INAUGURATION 003