கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க முறைத் திருத்தத்திற்கான சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2026
கோயம்புத்தூர் (120) – தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுங்கம், நிர்மலா மகளிர் கலைக் கல்லூரி மற்றும் புலியகுளம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் சுருக்க முறைத் திருத்தம் தொடர்பான வாக்காளர் பதிவு சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21-11-2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பெறப்பட்ட படிவங்களின் விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.


