கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார்.
