கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வளப் பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026

கோயம்புத்தூர்  மாவட்ட இயக்க  மேலாண்மை அலகு,  மகளிர் திட்டம்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட   வளப் பயிற்றுநர் -1  (பண்ணை சாரா) District  Resource Person (Non Farm)  காலி பணியிடத்தினை  நிரப்ப தகுதியுடைய நபர்களிடமிருந்து உரிய சான்றிதழ்கள் / ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(PDF 361KB)