கோயம்புத்தூர் மாவட்டத்தில் IBPS RRB 2026 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026

IBPS RRB 2026 Officer Scale I, II, III மற்றும் Office Assistant தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட வேலைநாடுநர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதில் பாடவாரியான பயிற்சிகள் மற்றும் இருமொழி மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.

விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/gvqPm55RWzLkueh47 என்ற Google படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9499055937 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

(PDF 428KB)