கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவம்பர் 27.11.2026 அன்று வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நவம்பர் 2026 ஆம் மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் 27.11.2026 வெள்ளிக்கிழமை 09.30 மணியளவிலும், அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரடியாக நடத்தப்பட உள்ளது.