கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த கல்லூரிச் சந்தைகள் நடத்தப்பட உள்ளன.

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைச் சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கல்லூரிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்லூரிச் சந்தை நடத்தப்பட உள்ளது. (PDF 299KB)