கோயம்புத்தூர் மாவட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் செலவினப் பார்வையாளர் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 31/03/2024
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 31.03.2024 அன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் டாக்டர்.வினோத் ஆர் ராவ் இ.ஆ.ப., அவர்கள் செலவினப் பார்வையாளர் திருமதி.கீது படோலியா இ.வரு.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 850KB)