கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 13.11.2026 அன்று நடைபெற்றது.
