கோவையில் இலவச RRB NTPC பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

RRB NTPC 2026 தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்காக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

PDF513KB