கோவையில் “சிகரம் நோக்கி” உயர்கல்வி வழிகாட்டுதல் களப்பயணம் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
PR.NO.11 - 001

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026–2027 கல்வியாண்டில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “சிகரம் நோக்கி” உயர்கல்வி வழிகாட்டுதல் களப்பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன் குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.11.2026) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 13,563 மாணவர்கள் 03.11.2026 முதல் 31.01.2027 வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு, உயர்கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வைப் பெற உள்ளனர்.

PDF155KB

PR.NO.11 - 001

 

PR.NO.11 - 002