Close

கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026

கோயம்புத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (Spot Admission) கால அவகாசம் மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் 52 வயது வரை சேரலாம். விண்ணப்பிப்பதற்காக நேரில் வருபவர்களுக்கு நிலையத்தின் உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.       (PDF 239KB)