Close

கோவை தெற்கு வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 18.06.2026 வரை

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் உள்ள கிராமங்களின் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் 16.06.2026 முதல் 18.06.2026 வரை விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக காலை 10.00 மணி முதல் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (நகர்புற நிலவரி) அவர்களால் கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.