Close

கோவை மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட / கிளைச் சிறைகளில் 8 தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட சிறை / கிளைச் சிறைகளில் கலியாகவுள்ள 08 தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(PDF 140 KB)