Close

கோவை மத்திய சிறையில் ஆண் செவிலி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 19/09/2026

கோவை மத்திய சிறையில் கலியாகவுள்ள ஒரு ஆண் செவிலி உதவியாளர் பணியிடத்தை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(PDF 244KB)