கோவை மத்திய சிறையில் இரண்டு தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2026
கோவை மத்திய சிறையில் கலியாகவுள்ள இரண்டு தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன