Close

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., பொறுப்பேற்று கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/02/2025
collector 2025

கோவை மாவட்ட 184வது ஆட்சியராக திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., இன்று (13-02-2025) பொறுப்பேற்று கொண்டார்.

 

Collector Coimbatore District 2025