Close

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார்–வங்கிக் கணக்கு இணைப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு செப்டம்பர் 2026 முதல் ஆதார் அடிப்படையிலான பணப் பரிமாற்ற முறையில் உதவித்தொகை வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

(PDF 181KB)