சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு நெடுந்தொலைவு ஓட்டம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
PR.NO.30 - 001

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, இன்று (10-10-2026) கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 5 கி.மீ. எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 16 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 320 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடுத்தடுத்த ஏழு பங்கேற்பாளர்களுக்கும் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

PDF92KB

PR.NO.30 - 001

PR.NO.30 - 002

PR.NO.30 - 003

PR.NO.30 - 004

PR.NO.30 - 005