சிறப்பு குறைதீர் முகாம் 10-10-2026
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 10.10.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைபேசி எண் மற்றும் குடும்பத் தலைவரின் புகைப்படம் மாற்றம் தொடர்பான கோரிக்கைகளைப் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.