Close

சூலூரில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், சின்னியம்பாளையம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 64KB)