செப்டம்பர் 17 அன்று கல்விக் கடன் முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மற்றும் உயர்கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு கல்விக் கடன் எளிதில் கிடைக்கும் வகையில், 17.09.2026 அன்று கோயம்புத்தூர், பீளமேடு, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.