Close

செப்டம்பர் 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 25.09.2026 அன்று நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 25.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட விவசாயிகள் நேரடியாகக் கலந்து கொண்டு, தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(PDF 68KB)