செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 7 வரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
கோயம்புத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 25.09.2026 முதல் 07.10.2026 வரை அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.