Close

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
PR.NO.87- THAIMAMAN THANGA MODHIRA THITTAM INAUGURATION 002

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் இன்று (28.09.2026) தாய்மாமன் தங்கமோதிர திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத் குமார் அவர்கள் கலந்து கொண்டு, பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார்.

(PDF 66KB)

PR.NO.87- THAIMAMAN THANGA MODHIRA THITTAM INAUGURATION 004

PR.NO.87- THAIMAMAN THANGA MODHIRA THITTAM INAUGURATION 003

PR.NO.87- THAIMAMAN THANGA MODHIRA THITTAM INAUGURATION 002

PR.NO.87- THAIMAMAN THANGA MODHIRA THITTAM INAUGURATION 001