Close

“தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் – பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
PR.NO.30 - THAIMAMAN THANGA MODHIRA THITTAM - GH INSPECTION 001

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 52KB)

PR.NO.30 - THAIMAMAN THANGA MODHIRA THITTAM - GH INSPECTION 003

PR.NO.30 - THAIMAMAN THANGA MODHIRA THITTAM - GH INSPECTION 001