தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 31/10/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 30.10.2026 அன்று நடைபெற்றது.
