தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு 117 இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026
PR.NO.71 - NATIONAL VOLUNTARY BLOOD DONATION DAY 001

கோயம்புத்தூர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, 117 இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.11.2026) பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

(PDF 68KB)

PR.NO.71 - NATIONAL VOLUNTARY BLOOD DONATION DAY 002 PR.NO.71 - NATIONAL VOLUNTARY BLOOD DONATION DAY 001