Close

தேர்தல் துறை

Summary Revision 2024 Summary Revision 2024

பி.எல்.ஓ. இ-பத்திரிகா 4ம் பதிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025- ல் பெறப்பட்ட படிவங்கள் 9,10,11, 11A & 11B

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவங்கள்

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் 2022-2023

கோயம்புத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் வேட்பாளர்கள் செலவின விவரம்-2021 

 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் காலாண்டு இதழ்

எனது வாக்கு முக்கியமானது ஆகஸ்ட் 2021 தொகுப்பு 3 வெளியீடு 1

எனது வாக்கு முக்கியமானது ஜனவரி 2020 தொகுப்பு 1 வெளியீடு 4

எனது வாக்கு முக்கியமானது ஜூன்-செப்டம்பர் 2019 தொகுதி 1 வெளியீடு 3

எளிதான தோ்தல் அணுகுமுறை குறித்த தேசிய கருத்தரங்கம்-இந்திய தோ்தல் ஆணையம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பின்வரும் பத்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,

வாக்குச் சாவடி எண் சட்டமன்ற தொகுதிகள் வாக்குச் சாவடிகளின் பட்டியல் 2023
111 மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம்
116 சூலூர் சூலூர்
117 கவுண்டம்பாளையம் கவுண்டம்பாளையம்
118 கோயம்புத்தூர் (வடக்கு) கோயம்புத்தூர் (வடக்கு)
119 தொண்டாமுத்தூர் தொண்டாமுத்தூர்
120 கோயம்புத்தூர் (தெற்கு) கோயம்புத்தூர் (தெற்கு)
121 சிங்காநல்லூர் சிங்காநல்லூர்
122 கிணத்துககடவு கிணத்துககடவு
123 பொள்ளாச்சி பொள்ளாச்சி
124 வால்பாறை வால்பாறை

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பின்வரும் இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன,

எண்.20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி

கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அவர்கள்

எண்.21 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் (எண்.20) பின்வரும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவைகள்,

115 பல்லடம்
116 சூலூர்
117 கவுண்டம்பாளையம்
118 கோயம்புத்தூர் (வடக்கு)
120 கோயம்புத்தூர் (தெற்கு)
121  சிங்காநல்லூர்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் (எண்.21) பின்வரும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவைகள்,

119  தொண்டாமுத்தூர்
122  கிணத்துககடவு
123 பொள்ளாச்சி
124 வால்பாறை
125 உடுமலைப்பேட்டை
126  மடத்துக்குளம்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் (எண்.19)

111 மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது

தேர்தல் புகார்கள் எண்கள்:

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 2507
வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950

தேர்தல் செலவின விவரம்

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வேட்பாளர்கள் செலவின விவரம்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் வேட்பாளர்கள் செலவின விவரம்